Sunday, 5 March 2017

தமிழகத்தின் இயற்கை வளங்களை காத்திட...
நெடுவாசல் மக்கள் இயக்கத்திற்கு...
ஆதரவு... ஆர்ப்பாட்டம்...

Image result for save neduvasal images

தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து...,
பன்னாட்டு... நிறுவனங்களுக்கு... துணையாக... நிற்கும்...,
மத்திய மோடி சர்க்காரை... கண்டித்து...
&
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும்...
திட்டத்தை கைவிடக்கோரி... நெடுவாசல் காத்திட...
நடைபெறும்... மக்கள் மற்றும் மாணவர்களின்
தன்னெழுச்சி போராட்டத்திற்கு...
&
ஆதரவாக..., 06-03-2017 அன்று ஆதரவு ஆர்ப்பாட்டம்...
நடத்திட... NFTE மற்றும் BSNLEU... தமிழ் மாநில சங்கங்கள்...
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...

நமது சேலம் மாவட்டத்தில்... NFTE & NFBW கூட்டமைப்பு சார்பாக...
அனைத்து ஊரக கிளைகளில்... ஆர்ப்பாட்டம்... 
நடத்திட... வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
06-03-2017 - திங்கட்கிழமை - மாலை  05-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் -636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFTE & NFBW சார்பாக..., மாபெரும்...
கண்டன ஆர்ப்பாட்டம்... நடைபெறும்.

தனக்கென..., மட்டும் இல்லாது...!
பொதுவான... இயக்கங்களிலும்... பங்கேற்கும் அமைப்பு...!
நம் அமைப்பு... NFTE & NFBW... என...!
உரக்க...!
கூவி...
திரள்வோம்... தோழர்களே...!

No comments:

Post a Comment