சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...
தமிழக விளைநிலங்களை காத்திட... நடைபெற்ற...
நெடுவாசல்... ஆதரவு... ஆர்ப்பாட்டம்...
தமிழகத்தின் விளைநிலங்களை அழித்து...,
பன்னாட்டு... நிறுவனங்களுக்கு... துணையாக... நிற்கும்...,
மத்திய மோடி சர்க்காரை... கண்டித்து...
&
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும்...
திட்டத்தை கைவிடக்கோரி... நெடுவாசல் காத்திட...
நடைபெறும்... மக்கள் மற்றும் மாணவர்களின்
தன்னெழுச்சி போராட்டத்திற்கு...
&
ஆதரவாக... நமது சேலம் மாவட்டத்தில் NFBW சார்பாக...
06-03-2017 திங்கட்கிழமை அன்று... மாலை 05-00 மணிக்கு... சேலம்...
மெயின் தொலைபேசி நிலையம்... முன்பாக... மாபெரும்
ஆதரவு... ஆர்ப்பாட்டம்... நடைபெற்றது.
இந்த... ஆர்ப்பாட்டத்திற்கு..., NFTE-யின் மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE-யின் மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன் எழுப்பினார்.
கோரிக்கைகளை... விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், SEWA-BSNL-யின் மாவட்ட செயலர் தோழர். R.மாதையன்
ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.
AIBSNLEA மாநில அமைப்பு செயலர் தோழர். R.மணிகண்டன்
ஆர்ப்பாட்டத்தில்... பங்கேற்று... சிறப்பித்தார்.
இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி
கூறி... ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்..., 100-க்கும் மேற்பட்ட
தோழர்..., தோழியர்கள்... திரளாக... கலந்து,
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment