Wednesday, 1 March 2017

தடம் காட்டும் தகவல்...


தமிழ் மாநில செயற்குழு நடைபெறும்
ஸ்ரீ வாசவி சுபிட்ஷா ஹால், சேலம்., செரி ரோடு, 
ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ளது.

சேலம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் ரயில்...
நிலையம்... ஆகிய அனைத்து இடங்களில் இருந்தும் பழைய பேருந்து
நிலையம் செல்லும் நகர பேருந்துகளில் ஏறி, வள்ளுவர் சிலை
(அ) அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளி நிறுத்தத்தில்
இறங்கி எதிரே உள்ள செரி ரோடு சாலையில்...,
650 மீட்டர் (வரவும்) தூரத்தில் ஈஸ்வரன்
கோவில் உள்ளது.

இக்கோவிலின்... பழைய நுழைவு வாயிலுக்கு எதிராக...,
ஸ்ரீ வாசவி சுபிட்ஷா ஹால் உள்ளது.

அனைத்து தகவல் மற்றும் தொடர்புக்கு:
  • தோழர். ச. பாலகுமார் - 94434 - 63636 & 75987 - 71130
  • தோழர். கௌ. வெங்கட்ராமன் - 94432 - 34757 & 75987 - 71131
ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: வெளியூர் தோழர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment