Wednesday, 1 March 2017

சேலம் மாநில செயற்குழுவில்... திட்டமிடுவோம்...


காளைகளுக்காக அன்று வாடிவாசல்...!
கழனிக்காக இன்று நெடுவாசல்...!
கரம் கோர்ப்போம்...!

அன்று காளைகளை காத்தது போல்...!
இன்று கழனியை காத்திட...!
சேலம்...! தமிழ் மாநில செயற்குழுவில்...!
திட்டமிடுவோம்...! திரண்டு வாரீர்...!

No comments:

Post a Comment