LJCM - சேலம் மாவட்ட கூட்டாலோசனைக்குழு
சேலம் மாவட்ட கூட்டாலோசனைக்குழு
LJCM..., அமைப்பு உருவாக்கத்திற்கான... உத்திரவு... 25-02-2017
அன்று மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக...
செயல்படுவார்கள்:
LJCM உறுப்பினர்கள்:
NFTE-BSNL:
1. தோழர். C. பாலகுமார், SOA, மெயின், சேலம் - JCM LEADER
2. தோழர். G. வெங்கட்ராமன், AOS, PGM (O)., சேலம்.
3. தோழர். S. R. செல்வராஜ், TT, செவ்வை, சேலம்.
4. நிரப்பப்படாத (NFTE உறுப்பினருக்கான) இடங்கள்
5. நிரப்பப்படாத (NFTE உறுப்பினருக்கான) இடங்கள்
BSNLEU:
1. தோழர். S. தமிழ்மணி, OS, திருச்செங்கோடு - JCM SECRETARY
2. தோழர். E. கோபால், TT, செவ்வை, சேலம்.
3. தோழர். S. ஹரிஹரன், AOS, ஆத்தூர்.
4. தோழர். C. செந்தில்குமார், JE, மெயின், சேலம்.
5. தோழர். N. செல்வராஜ், JE, ராசிபுரம்.
6. தோழர். M. சண்முகம், TT, வேலூர்.
7. தோழர். N. பாலகுமார், SOA, PGM (O)., சேலம்.
8. தோழர். M. பன்னீர்செல்வம், TT, மெயின், சேலம்.
9. தோழர். P. ரவிமணி, TT, நாமக்கல்.
14 உறுப்பினர்களைக் கொண்ட...
LJCM அமைப்பில்... தற்போது 12 உறுப்பினர்களே...
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் பிரச்சனை தீர்வில்...
இருவரும்... இணைந்து... முத்திரை... பதித்திட...
நமது வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment