நியூ டெல்லி சலூன்... நாடகம்...
நிழல் அல்ல... நிஜம்...
கடலூரில்... நடைபெறும்... சம வேலைக்கு... சம ஊதியம்...
என்ற... கருத்தரங்கத்தின் ஒரு நிகழ்வான...
நியூ டெல்லி சலூன்... என்ற... நாடகம்...
நிழல் அல்ல... நிஜம்...
மோடி அரசாங்கத்தின்... மக்கள் விரோத கொள்கைகளை...
தொழிலாளர் விரோத கொள்கைகளை... நம் நாட்டில் நடைபெறும்...
அவலங்களை..., அரசியல் சீர்கேடுகளை... இளம்...
தலைமுறையினருக்கு... விளக்கும்...
நிஜ நாடகம்...!
வாழ்க்கையில் மட்டும் அல்ல... நாடகத்திலும்..., கூட...
நடிக்க தெரியாத... உண்மை கதாபாத்திரமாக... உங்கள்...
முன்னால் காட்சி தரும்... குடந்தை தோழர்களின்...
நாடகம் சிறக்கட்டும்...!
தடைகளை... எதிர் கொண்டு வெளிவந்த திரைப்படங்களைப்
போல்... அடக்கு முறைகளை எதிர்த்து... நடத்தப்பட்ட நாடகங்களைப்
போல்... எவர் தடுத்திடும்... துணிவாய்... கருத்துக்களைச்
சொல்லும்... நிஜ நாடகம்... வெற்றி பெற...
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நல் வாழ்த்துக்கள்..........! பாராட்டுக்கள்..........!!
நாடக கோஷ்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteme too by balamurugan n dvk
ReplyDelete