குரூப் C மற்றும் D ஊழியர்கள்... அனைவருக்கும்...
BSNL BAG வழங்க வேண்டும் என்று முடுவு எடுக்கப்பட்டது. அதன்
அடிப்படையில்... நமது NFTE மாவட்ட சங்கத்தின் தொடர்
முயற்சி காரணமாக... நமது சேலம் மாவட்டத்தில்...
இதுவரை ஐந்து தவணைகளில் 850 BAG
வழங்கப்பட்டுவிட்டது.
இன்னும்... 351 ஊழியர்களுக்கு BAG வழங்க வேண்டிய
நிலையில்..., நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக...
ஆறாவது தவணையாக 170 ஊழியர்களுக்கு...
JE : 27
OS : 16
TT : 120
ATT : 7
என்ற... அடிப்படையில் BAG வழங்கப்பட உள்ளது.
BAG..., பெற வேண்டிய ஊழியர்களின் பட்டியல்... சேலம்
மாவட்ட நிர்வாக இணையதளத்தில் 07-01-2017
அன்று வெளியிடப்பட உள்ளது.
மேலும்... BAG பெற வேண்டிய ஊழியர்கள்
07-01-2017 முதல் பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள
பொதுப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
BAG..., பெற வேண்டிய ஊழியர்களின் பட்டியல்... சேலம்
மாவட்ட நிர்வாக இணையதளத்தில் 07-01-2017
அன்று வெளியிடப்பட உள்ளது.
மேலும்... BAG பெற வேண்டிய ஊழியர்கள்
07-01-2017 முதல் பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள
பொதுப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment