ஜனவரி சம்பளத்தில்... ரூபாய்.500/-...

நமது குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு..., துண்டு..., டம்ளர்..., பேனா..., டைரி மற்றும்... வாட்டர் பாட்டில்...
ஆகியவற்றை வழங்குவதற்கு... பதிலாக... ரூபாய். 500/- (குரூப் C
ஊழியர்களுக்கு) ரூபாய். 300/- (குரூப் D ஊழியர்களுக்கு)
ரொக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில்
சேர்த்து வழங்கப்படும்.
அதற்கான... உத்திரவை தமிழ் மாநில நிர்வாகம்
04-01-2017 அன்று வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment