Thursday, 22 December 2016

GPF -க்கு..., நிதி... வந்து... விட்டது...


நமது NFTE மத்திய..., மாநில..., சங்கத்தின்..., 
தொடர் முயற்சி காரணமாக..., 2016 டிசம்பர் மாதத்திற்கு..., 
GPF விண்ணப்பித்தவர்களுக்கு, தேவையான நிதியை..., 
(தமிழ் மாநிலத்திற்கு: ரூபாய். 14 கோடி) நமது மத்திய நிர்வாகம்
21-12-2016 அன்று ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்..., 22-12-2016 மதியம் 3-00 வரை...,
GPF நிதி வேண்டுவோர்..., விண்ணப்பிக்கலாம் என்றும்...,
மேலும்..., GPF தொகைக்கு, விண்ணப்பித்த தோழர், தோழியர்களுக்கு 
24-12-2016 க்குள் பணப் பட்டுவாடா செய்யப்படும் என்றும்,
மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியை காரணம் காட்டி... GPF இல்லை
என்ற..., நிர்வாகத்தின் நிலையை மாற்றி... GPF-க்கு தேவையான நிதியை,
போராடி... பெற்றுத்தந்த... நமது மத்திய... மாநில... சங்கத்திற்கு...
நமது... நன்றியை... உரித்தாக்குகிறோம்...!

No comments:

Post a Comment