2017 - விழாக்கால..., முன்பணம்...
விண்ணப்பிக்கும் தேதிகள்...

2017- ஆம் ஆண்டிற்கான..., விழாக்கால முன்பணம்
(Festival Advance) விண்ணப்பிக்க..., மாநில நிர்வாகம் கீழ்க்கண்டவாறு,
தேதி நிர்ணயம் செய்துள்ளது. தோழர்கள்..., உரிய..,
தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
- 14-01-2017 - பொங்கல் - 02-01-2017
- 26-01-2017 - குடியரசு தினம் - 02-01-2017
- 13-03-2017 - ஹோலி - 01-03-2017
- 14-04-2017 - தமிழ் வருடப்பிறப்பு & புனித வெள்ளி - 01-04-2017
- 26-06-2017 - ரம்ஜான் - 07-06-2017
- 15-08-2017 - சுதந்திர தினம் - 01-08-2017
- 25-08-2017 - விநாயகர் சதுர்த்தி - 11-08-2017
- 02-09-2017 - பக்ரீத் - 11-08-2017
- 30-09-2017 - தசரா - 08-09-2017
- 01-10-2017 - முகரம் - 08-09-2017
- 18-10-2017 - தீபாவளி - 03-10-2017
- 01-12-2017 - மீலாது நபி - 08-11-2017
- 25-12-2017 - கிறிஸ்துமஸ் - 08-12-2017

No comments:
Post a Comment