Thursday, 22 December 2016

நாட்டு மக்களை... நடுத்தெருவில் நிறுத்திய...
நடுவண் அரசை..., கண்டித்து... NFBW சார்பாக...
நடைபெற்ற... கண்டன ஆர்ப்பாட்டம்...





















கருப்புப் பணத்தை ஒழிப்பது..., 
கள்ள, பணப் புழக்கத்தை தடுப்பது...,
தீவிரவாத நிதியை ஒழிப்பது..., என்ற பெயரில்...,
நாட்டு மக்களை..., நடுத்தெருவில் நிறுத்திய...
நடுவண் அரசை கண்டித்து...,

நமது சேலம் மாவட்டத்தில்..., NFBW கூட்டமைப்பு..., சார்பாக...,
22-12-2016 வியாழக்கிழமை இன்று..., காலை 10-30 மணிக்கு.., சேலம்...,
மெயின் தொலைபேசி நிலையம்..., முன்பாக..., மாபெரும்...,
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு..., NFTE மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE மாவட்ட துணைத் தலைவர் தோழர்.
S.கண்ணையன் எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தினை வாழ்த்தி..., SNEA மாவட்ட செயலர்
தோழர். V.சண்முக சுந்தரம், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர்.
M.சண்முக சுந்தரம், SNEA மாவட்ட தலைவர் தோழர். P.சம்பத், SNEA...,
மாவட்ட பொருளர் தோழர். G.சேகர் ஆகியோர் தங்கள்
கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

கோரிக்கைகளை... விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி, SEWA
மாவட்ட தலைவர் தோழர். G.மணிவண்ணன் ஆகியோர்
கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி
கூறி... கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த..., கண்டன ஆர்ப்பாட்டத்தில்..., 150-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment