சமூக பார்வையோடு... மக்கள் நலன் காக்க...
மாபெரும் ஆர்ப்பாட்டம்...
கருப்புப் பணத்தை ஒழிப்பது...,
கள்ள, பணப் புழக்கத்தை தடுப்பது...,
தீவிரவாத நிதியை ஒழிப்பது..., என்ற பெயரில்...,
சாமான்ய மக்களை..., வாட்டி வதைக்கும்...,
மத்திய அரசின்..., பணமதிப்பு நீக்க..., குளறுபடி திட்டத்தை
கண்டித்து..., 22-12-2016 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட...,
மாநில NFBW & FORUM கூட்டமைப்பு
அறைகூவல் விடுத்துள்ளது.
அந்த அறைகூவலை தொடர்ந்து...,
நமது சேலம் மாவட்டத்தில்..., ஏற்கனவே முடிவு எடுத்ததின்...,
அடிப்படையில்... NFBW கூட்டமைப்பு... சார்பாக...
அனைத்து ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
நடத்திட வேண்டுகிறோம்.
நகர கிளைகளின் சார்பாக...,
22-12-2016 - வியாழக்கிழமை - காலை 10-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் -636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...,
மாபெரும்... கண்டன ஆர்ப்பாட்டம்...
நடைபெறும்.
தனக்கென..., மட்டும் இல்லாது...!
சாமான்யனுக்கும்..., போராடும் இயக்கம், அமைப்பு...!
நம்... இயக்கம்..., நம் அமைப்பு... NFBW...
என...!
உரக்க... கூவி... திரள்வோம்... தோழர்களே...
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.


No comments:
Post a Comment