TM இலாக்காத்தேர்வு...
TELECOM TECHNICIAN என்ற TM பதவிகளுக்கு...,
இலாக்காத்தேர்வு நடத்த வேண்டும் என்பது, நமது NFTE
சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை...,
தற்போது TM இலாக்காத்தேர்வு நடத்துவதற்காக...,
31-03-2016 அன்று மாநில வாரியாக உள்ள TM காலியிடங்களைக்
கணக்கிட்டு, 31-10-2016 க்குள் கார்ப்பரேட் அலுவலகம் அனுப்பிட..., BSNL
நிர்வாகம் மாநில நிர்வாகங்களை தனது 13-10-2016 தேதியிட்ட
கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment