உரிமையை தந்த போனஸ்...
உத்தரவை தந்த NFTE...
உத்தரவை தந்த NFTE...

நமது NFTE சங்கத்தின், தொடர் முயற்சியின் காரணமாக...,
2014 - 2015 ஆம் ஆண்டிற்கான..., போனஸ் உத்திரவு 07-10-2016 அன்று
BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போனஸ்... உத்திரவின் படி...,
- BSNL வாரியத்தின் போனஸ் உத்திரவு படி..., 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான போனஸ் ரூ. 3000/- கீழ்க்கண்ட பிரிவினருக்கு வழங்கப்படும்.
- நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு (BSNL நேரடி ஊழியர்கள், Absorbed ஊழியர்கள், Unabsored ஊழியர்கள்) போனஸ் வழங்கப்படும்.
- நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து குரூப் A மற்றும் B அதிகாரிகளுக்கு (BSNL நேரடி ஊழியர்கள், Absorbed ஊழியர்கள், Unabsored ஊழியர்கள்) போனஸ் வழங்கப்படும்.
- 240 நாட்கள் பணிபுரிந்த கேசுவல் மற்றும் TSM ஊழியர்களுக்கும்..., 205 நாட்கள் (வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்யும் அலுவலகப் பகுதியில்) பணிபுரிந்த கேசுவல் மற்றும் TSM ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும்.
- மாநில வாரியாக (31-03-2015 அன்றைய நிலையில்) பணிபுரியும் கேசுவல் மற்றும் TSM ஊழியர்களின் பட்டியல் "பின்னிணைப்பு - எ" -வில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 3469 கேசுவல் மற்றும் TSM ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
- நமது நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு இது பொருந்தாது.
- 2014 - 2015 ஆம் நிதியாண்டில்..., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தாங்கள் பணி புரிந்த நாட்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் போனஸ் தொகை வழங்கப்படும்.
நமது NFTE சங்கத்தின்... இந்த வரலாற்று சாதனையால்...,
லாபம் வந்தால் மட்டுமே போனஸ் என்று, BSNLEU நிர்வாகத்துடன்
போட்ட உடன்பாடு உடைக்கப் பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளாக இழந்த போனஸ்... மீட்டெடுக்கப் பட்டுள்ளது...
இரண்டு இலக்க போனஸை NFTE ஏற்றுக் கொண்டது...,
என்ற தேர்தல் கால பொய் பிரச்சாரம்
முறியடிக்கப் பட்டுள்ளது.
போனஸ்... எப்படி கிடைக்கும்... NFTE கேட்டால் கிடைத்து விடுமா...
இனி போனஸ், இல்லவே இல்லை... கிடைக்கவே கிடைக்காது...
சம்பளம் வருவதே பெரிது என்ற BSNLEU-வின்
ஆரூடம் பொய்த்து போனது.
நம்பிக்கை... அது தானே எல்லாம்..., என்பது போல...
நமது நிறுவனத்தில் தொழிற் சங்கம் என்றால்...
தொழிற் சங்க நம்பிக்கை என்றால்... அது தானே NFTE...,
என்ற நம்பிக்கை... மீண்டும்... மீண்டும்...,
நிரூபிக்கப் பட்டுள்ளது.
போனஸ் தொகை குறைவு என்றாலும்...,
ஐந்து ஆண்டுகளாக..., நாம் இழந்த உரிமையை...,
பெற்றுத் தந்தது..., இந்த போனஸ்...,
இந்த போனஸ் உத்தரவைத் தாண்டி..., இழந்த பல...,
உரிமையை... உணர்வை... உத்தரவை...,
பெற்று தந்தது நமது NFTE.
உரிமை வந்த... இந்த மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில்...,
நமக்கு உரிமையை பெற்று தந்த... நமது NFTE மத்திய சங்கத்தையும்...,
நமது தலைவர்களையும் கெளரவிப்பதோடு...,
இந்த மகிழ்ச்சியை..., ஊழியர்களோடு...,
பகிர்ந்து கொள்ளும் விதமாக...,
"கனவு நாயகன்" டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் காலம் அவர்களின்
பிறந்த தினமான அக்டோபர் 15 அன்று...,
இனிப்பு வழங்கி..., உரிமை பெருவிழாவாக...,
கொண்டாடிட.., நமது மாநில சங்கம்..,
வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...
15-10-2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
இனிப்பு வழங்கி..., இந்த உரிமை பெருவிழாவை...,
கொண்டாடிட.., NFTE சேலம் மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.

No comments:
Post a Comment