போனஸ்... பட்டுவாடா...
நமது NFTE சங்கத்தின் கோரிக்கையை தொடர்ந்து...,
2014 - 2015 ஆம் ஆண்டிற்கான..., போனஸ் தொகையை உடனடியாக
பட்டுவாடா செய்யுமாறு மாநில நிர்வாகங்களை, கார்ப்பரேட்
அலுவலகம் தனது 14-10-2016 தேதியிட்ட கடிதத்தில்
வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில்... தமிழ் மாநில நிர்வாகம் போனஸ்-க்கு...,
தேவையான (தமிழ் மாநிலத்திற்கு : ரூபாய். 4.12 கோடி) நிதியை
மத்திய நிர்வாகத்திடம் கோரியுள்ளது. போனஸ் பட்டுவாடா
அடுத்த வார இறுதிக்குள் நடைபெறும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment