சேலம் மாவட்ட... NFBW கூட்டமைப்பு சார்பாக...
கண்டன ஆர்ப்பாட்டம்...
நமது NATIONAL FORUM OF BSNL WORKERS
(தேசிய தொலைத்தொடர்பு தொழிலாளர் கூட்டமைப்பு) சார்பாக...,
கீழ்க்கண்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...,
18-10-2016 செவ்வாய்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டமும்...,
24-10-2016 திங்கட்கிழமை அன்று
நாடு தழுவிய... மத்திய, மாநில, மாவட்ட தலை நகரங்களில்...
சக்தி மிக்க... தர்ணா போராட்டமும்... நடத்திட...,
நமது மத்திய, மாநில NFBW கூட்டமைப்பு...
அறைகூவல் கொடுத்துள்ளது.
போராட்ட கோரிக்கைகள்:
- 2015-2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகையை இறுதி செய்து உடனடியாக வழங்கு...!
- மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவை உடனே அமைத்திடு...!
- NEPP பதவி உயர்வில் உள்ள பாதக மற்றும் குளறுபடிகளை நீக்கு...!
- RM மற்றும் Group D ஊழியர்களின் ஊதிய தேக்க நிலையை நீக்கு...!
- BSNL நேரடி ஊழியர்களுக்கும் விடுப்பைக் காசாக்கும் வசதி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், ஓய்வு கால பணிக்கொடை ஆகியவற்றை வழங்கு...!
- கட்டாய பணிநீக்க உத்திரவான CDA 55 II (b) யை ரத்து செய்...!
- இலாக்காத் தேர்வுகளில் கல்வித் தகுதியை தளர்த்து...!
- தேர்ச்சிப் பெற்ற RM ஊழியர்களுக்கு TM பதவி உயர்வு வழங்கு...!
- வணிகப்பகுதி உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களைக் கலந்து ஆலோசித்து இறுதி செய்...!
- BSNL MRS மருத்துவத் திட்டத்தை மேம்பாடு செய்...!
- வங்கிகளில் உள்ளது போல் 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கு...!
அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...
18-10-2016 - செவ்வாய்கிழமை - மாலை 05-00 மணிக்கு
மெயின் தொலைபேசி நிலையம்..., சேலம்-1 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...
மாபெரும்... கண்டன ஆர்ப்பாட்டம்...
நடைபெறும்.
கோரிக்கைகளை நடைமுறை படுத்திட...
திரள்வீர்... தோழர்களே...
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.


No comments:
Post a Comment