சஞ்சார் பவன் நோக்கி பேரணி

இன்று 05-04-2019 - வெள்ளிக்கிழமை - காலை 11-30 மணியளவில்...
தலைநகர் டெல்லியில்., BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில்...
மத்திய அரசின்... DOT இலாக்காவின்...
BSNL ஒழிப்புத்திட்டத்தை தடுத்து நிறுத்திட...
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...
மறுக்கப்படும் உரிமைகள் வென்றிட...
சஞ்சார் பவன் நோக்கி...
மாபெரும் பேரணி...
அனைத்து மாநிலங்களிலும் இருந்து...
தலைவர்கள் பங்கேற்பு...
பேரணி வெற்றி பெறட்டும்...
BSNL நிலை பெறட்டும்...
ஊழியர்கள் உரிமை பெறட்டும்...
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment