Saturday, 5 January 2019

நினைவே...! உன்னை...! மறக்க முடியுமா...!
தோழர். ஓம் பிரகாஷ் குப்தா-வின்...!
6-ஆம் ஆண்டு நினைவஞ்சலி...!

Image result for nfte gupta

எங்களின் புத்தியே...! எங்களின் சக்தியே...!
தூசி தொழிலாளியின் தோழனே...!
தன்னை., முன்னிறுத்தாது...!
தொழிலாளியை...!
தொழிலாளியால் முன்னிறுத்தப்பட்ட...!
தொழிற்சங்க தலைமையே...!

போர் குணம் தந்தவரே...!
நுணுக்கமாய் போராடி வெற்றி தந்தவரே...!
வேறுபாட்டின் தோள்களில்...!
கரம் போட கற்றுத் தந்தவரே...!
நீ தந்த கொடியும்...!
கொடிமரத்து மண்ணும்...! தானய்யா...!
காலமெல்லாம்.,
எங்கள் முதல் எழுத்து...!

உன்னால்...! உங்கள்...!
தீர்க்கப் பார்வையால்...!
அன்னம் உண்ணும் குடும்பம்...!
எல்லாம் தலை வணங்குகிறது...!

தொலைபேசி ஊழியர்களின் உயர்வுக்காக...!
காலமெல்லாம் கடமையாற்றிய......!
நீடுதுயில் தலைவனின்..................!
நினைவைப் போற்றுவோம்...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment