Monday, 14 January 2019

இனிய போகித் திருநாள்... நல்வாழ்த்துக்கள்...


பழையன கழிதலும்... புதியன புகுதலும்... போகி...
பழையனவற்றை பொசுக்கும்... இந்த போகி நன்நாளில்...
ஜாதி... மதம்... அறியாமை... அடிமைத்தனம்..., 
கல்லாமை... 
கயமைத்தனம்... இல்லாமை... இயலாமை... 
போன்ற எல்லா பழைய சிந்தனைகளை மறந்து., தீயில் பொசுக்கி... 
புதிய நற்பண்புகளை புதுப்பித்து...
போகி பண்டிகையை கொண்டாடுவோம்...

அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!
இனிய போகித் திருநாள் நல் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment