வருந்துகிறோம்

நமது NFTE-BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்., மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி அவர்களின் மருமகன் திரு. A. ஆனந்தகுமார்., BE., (வயது: 37) அவர்கள் 24-11-2018 அன்று இரவு 07-15 மணிக்கு., அரசினர் மருத்துவமனை., ஹால்டியா., கல்கத்தா-வில்., மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மருமகனை இழந்து வாடும் தோழர். S.சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
அமரர். ஆனந்தகுமார்-ன் இறுதிச் சடங்கு., 26-11-2018 திங்கட்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு அவரது இல்லத்தில்., (இல்ல முகவரி: திருமதி. A.ராஜாமணி., கால்நடை மருத்துவமனை (எதிரில்)., கூட்டப்பள்ளி காலணி., திருச்செங்கோடு. கைப்பேசி எண்: 94427-70755., 75987-71148) நடைபெற்று., இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் திருச்செங்கோடு., செங்கோடம் பாளையம் மயானத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தங்களுடன்.,
ச.பாலகுமார்., மாவட்டச் செயலர்.,
NFTE-BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment