Wednesday, 28 November 2018

டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சிறப்புக் கூட்டம் - பதாகைகள்





சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக., 29-11-2018 அன்று நடைபெறும்...! வேலை நிறுத்த..........!
விளக்கக் கூட்டத்தில் திரளாக கலந்து..............................!
கொள்வோம்...! நமது உரிமைகளை..........!
வென்றெடுப்போம்..........!

No comments:

Post a Comment