2018 டிசம்பர் 3 முதல் - தேசம் தழுவிய
காலவரையற்ற வேலைநிறுத்தம்
எனவே...! தோழர்களே...!
நமது...! காலவரையற்ற வேலைநிறுத்தம்...!
வரலாற்று வெற்றி கண்டிட...!
போர் முரசு கொட்டுவோம்...!
போராட்ட களத்தை...! வலுவாக்குவோம்...!
நம் போர் வாள்-ஐ இன்னும் கூர் தீட்டுவோம்...!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
தயாராவீர்..........! தோழர்களே..........!
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.


No comments:
Post a Comment