Wednesday 1 August 2018

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
நெஞ்சார்ந்த நன்றி...!


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்...! திரு...!
மனோஜ் சின்ஹா அவர்களுடன்., 24-02-2018 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்...!
ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட...!
கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட...! உடன்பாடுகளை...!
நடைமுறைப் படுத்திடக் கோரி...!
&
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக......!
24-07-2018 முதல் 26-07-2018 வரை தொடர்ந்து மூன்று நாட்கள்...!
மாவட்ட...! மாநில மற்றும் மத்திய தலை நகரங்களில்...! தொடர்...!
உண்ணாவிரதப் போராட்டம்...! நடத்திட...! BSNL அனைத்து...!
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு...!
அறைகூவல்......! விடுத்திருந்தது......!

இந்த அறைகூவலைத் தொடர்ந்து...! 3 நாட்கள்...!
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை...! நமது சேலம்...!
மாவட்டத்தில்...! வெற்றிகரமாக்கிட...! சேலம் மாவட்ட...! BSNL...!
அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க..........!
கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL) சார்பாக...!
24-07-2018 முதல் 26-07-2018 வரை..........!
&
தொடர்ந்து 3 நாட்கள் முதன்மை பொது மேலாளர்...!
(PGM) அலுவலகம் முன்பாக...! நடத்திட...!
திட்டமிட்டு......!  இருந்தோம்......!

ஆனால்...! காவல் துறையின் அனுமதி என்பது...!
24-07-2018 மற்றும் 25-07-2018 ஆகிய 2 நாட்களுக்கு மட்டும்...!
காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை...! கிடைத்திட...!
நமது உண்ணாவிரதப் போராட்டத்தை உண்ணாவிரதம் - தர்ணா......!
போராட்டமாக...! நடத்திட முடிவு செய்து...! முதல் 2 நாட்கள்......!
24 & 25-07-2018 முதன்மை பொது மேலாளர் அலுவலகம்...!
முன்பாக...! காலை 10-00 மணி முதல் மதியம்......!
02-00 மணி வரை மற்றும் 3-வது நாள்...!
&
துணைப் பொது மேலாளர் (திட்டம்) அலுவலக வளாகத்தில்
காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சில தவிர்க்க முடியாத காரணங்களினால்...!
SEWA BSNL...! இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்...!
பங்கேற்க முடியவில்லை...! அது போல்...! TEPU சங்கம்......!
24 மற்றும் 25-07-2018 ஆகிய...! 2 நாட்கள்...! பங்கேற்க...! முடியாத...!
நிலையில்...! நமது கூட்டமைப்பில்...! நமது NFTE சங்கம்...!
மட்டும்...! தனித்து இந்த உண்ணாவிரதம் மற்றும்...!
தர்ணா...! போராட்டத்தை...! சந்தித்தது...!
ஓர்...! சரித்திரம் படைத்தது...!

ஆம்..........! 3 நாட்கள் தொடர்ந்து...! நடைபெறும்...!
இந்த உண்ணாவிரதம் - தர்ணா போராட்டத்தில்...! நமது...!
NFTE பேரியக்கம் மட்டும்...! தனித்து...! பங்கேற்பதை...! உணர்ந்த...!
நமது தோழர்., தோழியர்கள்...! வீழ்வது நானாக இருப்பினும்...!
வெல்வது என் இயக்கமாக இருக்க வேண்டும்...! என்ற......!
அடிப்படையில் செம்படை வீரர்களாக......! இந்த......!
உண்ணாவிரதம் - தர்ணா போராட்டத்தில்...!
பங்கேற்றது...! சிறப்பு அம்சம்...!
&
அனைவருக்கும்...! AUAB (NFTE - TEPU - SEWA)...!
கூட்டமைப்பு...! சார்பாக...! நன்றி...!
பாராட்டுக்கள்......!

நமது NFTE மாநிலச் சங்க நிர்வாகிகள்...!
மாவட்டச் சங்க நிர்வாகிகள்...! கிளைச் செயலர்கள்...!
கிளைச் சங்க நிர்வாகிகள்...! முன்னணி...! தோழர்கள்.....!
ஒப்பந்த ஊழியர்கள்...! மற்றும்...! ஓய்வூதியர்கள்...!
சிறப்பாக...! களப்பணி ஆற்றினார்கள்...!

அனைத்து கிளைகளிலும்...! உண்ணாவிரதம் &...!
தர்ணா போராட்டத்தின்...! முக்கியத்துவத்தை உணர்ந்து......!
தோழர்...! தோழியர்கள் உணர்வோடு...! பங்கேற்றார்கள்...!
அனைவருக்கும்...! NFTE-BSNL......! சேலம் மாவட்ட...!
சங்கத்தின்......! செவ் வணக்கங்கள்......!

3 நாட்கள் உண்ணாவிரதம் - தர்ணா போராட்டத்தில்...!
நாம்......! பங்கேற்ற போது...! நம்மை கடந்து செல்லும் முன்......!
கடந்து செல்ல மனம் இல்லாமல்...! தர்ணா பந்தலுக்கு...! வருகை...!
தந்து...! கோரிக்கைகளை...! உள்வாங்கி...! கோரிக்கையின்...!
நியாயம் உணர்ந்து ஆதரவு குரல் எழுப்பி...! நம்மை...!
வாழ்த்தி சென்ற......! சேலம் மாவட்டத்தின்......!
&
துணைப் பொது மேலாளர் நிர்வாகம் மற்றும்...!
மனிதவளம் திரு. K. பொன்னுசாமி., துணைப் பொது...!
மேலாளர் திட்டம் திரு. K. அண்ணாதுரை., மற்றும் உதவிப்...!
பொது மேலாளர் திரு. C. கந்தசாமி அனைவருக்கும்......!
சேலம் மாவட்ட......! AUAB......! கூட்டமைப்பின்......!
சார்பாக...! நன்றி...! பாராட்டுக்கள்...!

கடுமையான...!
வெய்யிலின் தாக்கம்...!
கோடை மழையின் சிரமம்...!
தினமும்...! பயணம்...! தினமும்...! பங்கேற்பு...!
என...! எதையும்...! சிரமமாக பொருட்படுத்தாது...!
உண்ணாவிரதம் - தர்ணா போராட்டத்தில்...! பங்கேற்று...!
தங்களது...! பொறுப்புணர்வை...! வெளிப்படுத்திய...!
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்...!
நமது...! செந் 
நன்றி பாராட்டுக்கள்...!

--------------------------------------------------------------------------------------------------------------------------

மெய்-ம்...! பொய்-ம்...!
(மெய் சிலிர்க்க வைத்த மெய்-ம்...! பொய்த்து போன பொய்-ம்...!)


நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்., மத்திய AUAB கூட்டமைப்பின் அறைகூவல் படி., 24, 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து NFTE உள்ளிட்ட இரண்டு சங்கங்களின் தலைமையின் கீழ்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் - தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதம் - தர்ணா போராட்டத்தில் 24 மற்றும் 25-07-2018 ஆகிய 2 நாட்கள் NFTE தனித்தும்., 26-07-2018 அன்று NFTE மற்றும் TEPU ஆகிய இரண்டு சங்கங்கள் இணைந்தும் PGM (24 & 25-07-2018) மற்றும் DGM (Plg) (26-07-2018) அலுவலகங்களில்., காவல் துறையின் அனுமதி பெற்று., (24 மற்றும் 25 மட்டும்) 200-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நமது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு...! காவல் துறையின் அனுமதி காலை 10-00 மணி முதல் மதியம் 02-00 மணி வரை என்பதால்., உண்ணாவிரதப் போராட்டத்தை., தர்ணா போராட்டமாக., சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் NFTE-ன் தலைமையின் கீழ் நடைபெற்ற தர்ணா போராட்டம் தான் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று உச்சரிக்க கூடிய வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதே போல்...! மற்றொரு சங்கத்தின் தலைமையின் கீழ்., சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு (தனது தொழிற்சங்க அமைப்பு., ஒப்பந்த ஊழியர்கள் (கேபிள் பணி மற்றும் Housekeeping) அமைப்பு., ஓய்வூதியர்கள் தொழிற்சங்க அமைப்பு - 2 மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு - 2 ஆகிய 6 தொழிற்சங்க அமைப்புகள்) சார்பில்., முதல் நாள் வரை (23-07-2018 அன்று வரை) உண்ணாவிரத போராட்டமா...! அல்லது...! தர்ணா போராட்டமா...! எங்கு...! நடைபெறுகிறது...! என்று தெரியாமல்...! 24-07-2018 அன்று (முதல் நாள்) மெய்யனூர் தொலைபேசி நிலையம் மற்றும் 25 மற்றும் 26-07-2018 ஆகிய 2 நாட்கள் (2-வது மற்றும் 3-வது நாள்) மெயின் தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் காலை 11-00 மணிக்கு துவங்கி மதியம் 02-00 மணி வரை (சுமார் 3 மணி நேரம்) (சுற்றறிக்கை-ல் மட்டும் காலை 10-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை நடைபெறும்) நடைபெற்றது.

இதில்...! அதிசயம்...! ஆச்சரியம்...! அதிர்ச்சி...! என்ன என்றால்...! இந்த தலைமையின் கீழ் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல் நாள்: 250 தோழர்கள்., 2-வது நாள்: 150 தோழர்கள் மற்றும் 3-வது நாள்: 300 தோழர்கள் பங்கேற்றார்கள் என்று அவர்கள் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் என்ன...! அதிசயம்...! ஆச்சரியம்...! அதிர்ச்சி...! என்று நீங்கள் நினைக்கலாம்...! 100 நாற்காலிகளில் இது சாத்தியமா...! என்பது தான் எங்கள் கேள்வி. பொய் என்று ஆனாலும் பொருந்திட வேண்டாமா...! NFTE தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட பந்தலின் அளவு: 70 X 15., நாற்காலிகளின் எண்ணிக்கை: 150 இதில் பங்கேற்ற தோழர்., தோழியர்களின் எண்ணிக்கை (உண்மையாக) 200 ஆதாரம்: சேலம் மாவட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள். ஆனால்...! மற்றொரு சங்கத்தின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட பந்தலின் அளவு: 40 X 15., நாற்காலிகளின் எண்ணிக்கை: 100 (3-வது நாள் மட்டும்: பந்தலின் அளவு 60 X 15., நாற்காலிகளின் எண்ணிக்கை: 120) இந்த 100 நாற்காலிகளில் முதல் நாள்: 250 தோழர்கள்.,  2-வது நாள்: 150 தோழர்கள் (இது கூட ஒரு அளவுக்கு சாத்தியம் அலுவலக நாற்காலிகள் சேர்த்து) மற்றும் 3-வது நாள்: 300 தோழர்கள். அமர முடியுமா...! தோழர்களே...! சிந்திப்பீர்...!

அது சரி...! இது எப்படி NFTE சங்கத்திற்கு தெரியும் என்பது தான் உங்கள் கேள்வி...! எங்களுக்கு புரிகிறது...! சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தை பொறுத்த வரை., எந்த ஒரு தொழிற்சங்க இயக்கமாக இருந்தாலும்., சுற்றறிக்கை என்றால் ஒரே அச்சகம்., சுவரொட்டி மற்றும் பதாகை என்றால் ஒரே அச்சகம் அதே போல் தர்ணா பந்தல் என்றாலும் ஸ்ரீ நிஷா அடார்னர்ஸ் அந்த வகையில் எங்களுக்கு தெரியும். இன்னுமும்., சந்தேகம் என்றால் தொடர்புக்கு உரிமையாளர் திரு. அருண் பிரகாஷ் அவர்களை (கைபேசி: 96004-57666) தொடர்பு கொள்ளவும். எதற்காக இப்படி ஒரு நீண்ட விளக்கம்., நீண்ட கட்டுரை என்று நீங்கள் நினைக்கலாம். தன்னுடைய இயக்கத்தை., போராட்டத்தை., பெருமிதமாக தனக்கு தானே நினைத்து கொள்ளக்கூடிய நிலையில் (உண்மை இல்லை என்றாலும்) மற்ற இயக்கங்களை விமர்சிக்க கூடாது., அதுவும் NFTE பேரியக்கத்தை., அப்படி விமர்சிப்பதற்கு முன்பாக தன் நிலை அறிந்திட வேண்டும். இல்லை என்றால் வீழ்ந்து விடுவோம். தற்போது ஒரு இயக்கம் வீழ்ந்தது போல்...! NFTE தனித்து நின்றாலும் வாகை சூடும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றோம். நன்றி தோழர்களே...!

"மெய் சிலிர்க்க வைத்த மெய்மை உடன்"
தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment