Thursday 7 June 2018

NFTE பேரியக்கத்தின்...! மகத்தான சாதனை...!


BSNL ஊழியர்களுக்கு...!
அளவில்லா அழைப்புகள்...!
இணைய வசதியுடன் இணைந்த...!
புதிய திட்டம்...! அறிமுகம்...!
600-க்கு - திட்டம் 429...!


நமது BSNL நிறுவனம் GSM வாடிக்கையாளர்களுக்கு
அறிமுகப்படுத்திய திட்டம் 429-ஐ (ரூபாய் 429/- மதிப்பிலான).,
BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் (குரூப் C & D)...!
தற்போது., வழங்கப்பட்டுள்ள., இலவச சேவை சிம் (SIM)...!
இணைப்பிற்கு., இந்த திட்டத்தை விரிவுபடுத்த......!
(வழங்க) வேண்டும் என்ற கோரிக்கையை...!
நமது NFTE சங்கம் முன் வைத்தது...!

BSNL நிர்வாகம்., BSNL ஊழியர்களுக்கு., BSNL Employee
CUG திட்டத்தில்., மாதந்தோறும்., ரூபாய். 200/- (BSNL நிறுவனத்தின்
அழைப்புகளுக்கு ரூ. 150/- மற்றும் தனியார் நிறுவனத்தின்
அழைப்புகளுக்கு ரூ. 50/-) மதிப்பிலான., தொகையை.,
இலவசமாக...! வழங்கியது...!
&
இந்த திட்டத்தின்...! அடிப்படையில்...! BSNL ஊழியர்களுக்கு...!
3 மாதத்திற்கு., ரூபாய். 600/- மதிப்பிலான., தொகையை...!
BSNL நிர்வாகம் இலவசமாக வழங்கி வந்தது...!

BSNL நிர்வாகம்., BSNL ஊழியர்களுக்கு., 3 மாதத்திற்கு
ஒருமுறை., ரூபாய். 600/- மதிப்பிலான தொகையை இலவசமாக
வழங்கியும் கூட., இந்த (BSNL Employee CUG) திட்டத்தில்., ரூபாய். 429/-
மதிப்பிலான., திட்டம் 429-ல் உள்ள வசதிகள் இல்லை., எனவே
நமது NFTE சங்கம்., இந்த திட்டத்தை (திட்டம் -429)..........!
BSNL ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று...!
கோரிக்கை வைத்ததோடு இல்லாமல்...!
&
35-வது தேசியக் கூட்டு ஆலோசனைக்குழுவில்...! (NFTE மற்றும்...!
BSNLEU சங்கங்கள் இணைந்து) ஆய்படுபொருளாகவும்.,
இக் கோரிக்கையை......! முன் வைத்தது......!

இந்நிலையில்., 35-வது தேசியக்குழுவின் தொடர் கூட்டம்...!
13-11-2017 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஊழியர் தரப்பு......!
இப் பிரச்சனையை விவாதித்தது. நமது கோரிக்கையின் நியாயத்தை...!
உணர்ந்த., தேசியக் கூட்டு ஆலோசனை குழுவின் (NJCM) தலைவர்.,
இயக்குனர் (மனிதவளம்) திருமதி. சுஜாதா ராய் அவர்கள்...!
உடனடியாக......! இக் கோரிக்கையினை......!
ஏற்றுக் கொண்டார்...............!

எனினும்...! திட்டம்-429...! ஒரு நிரந்தரமான திட்டம் அல்ல...!
என்றும்...! எனவே., இத் திட்டத்தை ஊழியர்களுக்கு., அமுல்படுத்த...!
முடியாது..........! என்றும்...! கார்ப்பரேட் அலுவலக நிர்வாக...!
பிரிவு...! ஊழியர் தரப்பிற்கு கடிதம் அளித்தது...!

இதனை ஏற்றுக் கொள்ளாத...! ஊழியர் தரப்பு...!
திட்டம்-429-ல் உள்ள அம்சங்களை கொண்ட ஒரு திட்டத்தை...!
ஊழியர்களுக்கு......! அமுல்படுத்த......! வேண்டும்......!
என்று..........! கோரிக்கை வைத்தது...!

மேலும்......! நமது பொதுச் செயலர்., இப் பிரச்சனை தொர்பாக......!
நமது CMD அவர்களுக்கு...! 20-02-2018 அன்று மீண்டும் கடிதம்...!
எழுதினார்......! தொடர்ந்து......! இது......! தொடர்பாக......!
நிர்வாகத்தோடு...! விவாதித்து...! வந்தார்...!

NFTE மற்றும் ஊழியர் தரப்பின்...! இக் கோரிக்கையின்...!
நியாயத்தை...! மறுக்க முடியாத...! BSNL நிர்வாகம்...! இறுதியாக...!
05-06-2018 அன்று...! திட்டம்-429-ன்...! அம்சங்களை கொண்ட...!
3 மாதத்திற்கு...! ரூ. 600/- மதிப்பிலான....! ஒரு..........!
புதிய திட்டத்திற்கான...! உத்திரவை..........!
வெளியிட்டுள்ளது..........!

உத்திரவு எண்: 26-07/2018-T&C-CM தேதி: 05.06.2018

புதிய திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
  • இந்த புதிய திட்டம் (429 திட்டத்தின் அம்சங்களை கொண்ட திட்டம்-600) BSNL ஊழியர்களுக்கு (குரூப் C மற்றும் D) மட்டும் பொருந்தும்.
  • பணமதிப்பு (GST வரியை உள்ளடக்கி): ரூபாய். 600/-.
  • செல்லத்தக்க காலம் (Validity Period): 90 நாட்கள்.
  • குரல் அழைப்பு: அனைத்து நிறுவனங்களுக்கும் (BSNL நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனம்) அளவில்லா அழைப்புகள் (உள்ளூர் சேவை பகுதி (LSA- Local Service Area) மட்டுமின்றி ரோமிங் பகுதிகளான MTNL (MTNL பகுதி: டெல்லி மற்றும் மும்பை) பகுதிகளிலும் இயங்கும்)
  • Data (இணையத் தரவு வசதி): தினமும் 1 GB Data வீதம் 90 நாட்களுக்கு 90 GB Data இலவசம்.
  • SMS (குறுஞ்செய்தி சேவை): தினமும் 100 SMS இலவசம்.
  • அனைத்து மற்ற சேவைகளுக்கு திட்டம்-429-இன் கட்டணம் பொருந்தும்.
  • இந்த புதிய திட்டம் (திட்டம்-600) உடனடியாக அமுல்படுத்தப்படும்.

எனவே...! தோழர்களே...!
நம் ஊழியர்களுக்கான...! இத் திட்டத்தில்...! 
கோரிக்கை வைத்தது...! NFTE மற்றும் BSNLEU ஆகிய இரண்டு சங்கம்...!  தேசியக்குழுவில் விவாதித்தது...!
 NFTE மற்றும் BSNLEU ஆகிய  இரண்டு சங்கம்...! 
ஒரு சங்கத்திற்கு மட்டும்...!
இன்னும்...! தேசியக்குழு அமைக்கப்பட வில்லை...! 
இரு சங்கங்களும் இணைந்து வென்றெடுத்த...!
இத் திட்டத்தை...! இச் சாதனையை...! தன்னுடைய...! சாதனை என்பது...!
429-திட்டமாக தெரியவில்லை...! 420-திட்டமாகத்தான் தெரிகிறது...!
ஊழியர்களே...! சிந்திப்பீர்...!

எனவே...! தோழர்களே...!
யார்..........! சிற்றறிவாக கூறினாலும்...!
இச் சாதனை...! NFTE மற்றும் ஊழியர் தரப்பின்...!
மகத்தான சாதனை...! என்பதில்...! எவ்வித...! மாற்றமும்...! இல்லை...!

No comments:

Post a Comment