Monday 7 May 2018

BSNL செல் கோபுரம் காத்திட...!
BSNL நிறுவனம் காத்திட...! தேசம் காத்திட...!
தெருமுனை...! பரப்புரை...! இயக்கம்...!



மக்கள் சொத்தாம்...! BSNL நிறுவனம் காக்கும்...!
BSNL நிறுவன ஊழியர்களின்......! உரிமை காக்கும்......!
செல் கோபுரம் காக்கும்...! தேசம் காக்கும்...! இந்த புனிதப்...!
போரில்...! பொதுமக்களும்...! ஊழியர்களும்...!
இணைந்து...! போராடுவோம்...!
ஆதரவு......! தாரீர்......!

என்றும் மக்கள் சேவையில்...!
வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச.பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் SSA.

No comments:

Post a Comment