அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்...!
பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...!
01-05-2018 அன்று...! அனைத்து...!
மத்திய தொழிற்சங்கங்களின்....................!
சார்பாக...! மாலை 05-00 மணிக்கு...! நடைபெறும்...!
மே தின பேரணி...! மற்றும் பொதுக்கூட்டத்தில்...! நமது...!
தோழர்கள்...! பெருந்திரளாக...! பங்கேற்று......!
சிறப்பிக்க வேண்டுகிறேன்...!
புரட்சிகர மே தின நல்வாழ்த்துகளுடன்...!
தோழமையுள்ள...!
ச.பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் SSA.



No comments:
Post a Comment