Saturday, 12 May 2018

5-ஆம் நாள் - தெருமுனை பரப்புரை இயக்கம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி.,
தனி டவர் கம்பெனி அமைத்ததை திரும்ப பெற வேண்டும் என...!
வலியுறுத்தி..........! அகில இந்திய அளவில் 5 நாட்கள்...!
தொடர்ந்து நடக்கும் தெருமுனை பரப்புரை...!
இயக்கத்தின் ஒரு பகுதியாக...!
&
நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB...!
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA) சார்பில்., 5-ஆம் நாள்......!
மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் 11-05-2018
வெள்ளிக்கிழமை அன்று...! மாலை 05-00 மணிக்கு...! சேலம்......!
ஐந்து ரோடு முனையம்...! பெட்ரோல் பங்க்...!
முன்பாக......! மிகச் சிறப்பாக......!
நடைபெற்றது......!

இத் தெருமுனை பரப்புரை இயக்கத்திற்கு...!
NFTE......! மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி...!
தலைமை...! தாங்கினார்...!

தெருமுனை பரப்புரை இயக்கத்திற்கான...!
கோரிக்கை......! முழக்கத்தை...! NFTE., மாவட்ட சிறப்பு
அழைப்பாளர்...! தோழர். S.கண்ணையன்...!
எழுப்பினார்..........!

இம் மக்கள் சந்திப்பு...! மற்றும்...! தெருமுனை...!
பரப்புரை இயக்கத்தை...! NFTE மாநில உதவிச் செயலர்...!
தோழர். G.வெங்கட்ராமன்...! துவக்கி...! வைத்து...!
துவக்க உரை...! நிகழ்த்தினார்...!

SEWA மாநில துணைத் தலைவர்...!
தோழர். S.பன்னீர்செல்வம்...! கருத்துரை...!
வழங்கினார்...!

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE - BSNL...!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., SEWA - BSNL...!
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன் மற்றும் TEPU..........!
மாவட்ட 
செயலர் 
தோழர். P.கிருஷ்ணமூர்த்தி...!
ஆகியோர்...! கோரிக்கை...! விளக்க...!
உரை......! ஆற்றினர்......!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்...!
நன்றி...! 
கூறி...! தெருமுனை பரப்புரை இயக்கத்தை...!
முடித்து......! வைத்தார்......!

இந்த...! தெருமுனை பரப்புரை இயக்கத்தில்...!
200-க்கும்......! மேற்பட்ட......! தோழர்., தோழியர்கள்...!
திரளாக......! கலந்து......! கொண்டு......!
சிறப்பித்தனர்..........!


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...!
இருந்து...! 5-ஆம் நாள் மக்கள் சந்திப்பு மற்றும்...!
தெருமுனை பரப்புரை......! இயக்கத்தில்......! பங்கேற்ற......!
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட..........!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - BSNL - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment