Sunday 15 April 2018

BSNL காத்திட...! தனி டவர் கம்பெனி தடுத்திட...!
AUAB கூட்டமைப்பு...! சார்பாக...! நடைபெற்ற..........!
பெருந்திரள் தர்ணா போராட்டம்......!


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...!
கடுமையான எதிர்ப்பையும் மீறி., 01-04-2018 முதல்......!
துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில்...!
தொலைத்தொடர்பு துறையும்., மத்திய அரசாங்கமும்...!
வேகமாக., செயல்பட்டு வருகின்றது......!

இதனைக் கண்டித்து...! நமது மத்திய AUAB கூட்டமைப்பின்...!
அறைகூவல் படி...! நமது சேலம் மாவட்டத்தில்...! AUAB (NFTE......!
TEPU - SEWA) கூட்டமைப்பு சார்பாக...! 12-04-2018 வியாழக்கிழமை......!
அன்று காலை 10-00 மணிக்கு...! சேலம்., மெயின்..........!
தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்...!
மாபெரும்......! தர்ணா போராட்டம்...!
நடைபெற்றது...............!

இத் தர்ணா போராட்டத்திற்கு...! NFTE மாவட்ட
தலைவர் தோழர். S.சின்னசாமி மற்றும் SEWA மாவட்ட
தலைவர் தோழர். G.மணிவண்ணன் ஆகியோர்
கூட்டுத் தலைமை தாங்கினர்.

தர்ணா போராட்டத்திற்கான...! கோரிக்கை...!
முழக்கத்தை...! NFTE மாவட்ட உதவி செயலர் தோழர்...!
P.கஜேந்திரன் மற்றும்...! NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர்
தோழர். S.கண்ணையன் ஆகியோர்..........!
எழுப்பினர்...............!

மிக எழுச்சியாக......! துவங்கிய......!
தர்ணா போராட்டத்தை...! NFTE மாநில உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் துவக்கி...! வைத்து...!
துவக்க உரை......! ஆற்றினார்......!

NFTE மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர்...!
P.கஜேந்திரன்., TEPU மாநில துணைத் தலைவர்...!
தோழர். M.மாதுசாமி மற்றும் SEWA மாநில துணைத்...!
தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம்......!
ஆகியோர்...! கண்டன கருத்துரை...!
வழங்கினர்..........!

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE-BSNL...!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., TEPU...!
மாவட்ட செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி மற்றும்......!
SEWA-BSNL மாவட்ட செயலர் தோழர். R.மாதையன்...!
ஆகியோர்...! கண்டன...! சிறப்புரை...!
ஆற்றினர்...............!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்., நன்றி...!
கூறி...! தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த...! தர்ணா போராட்டத்தில்...!
250-க்கும்...! மேற்பட்ட...! தோழர்., தோழியர்கள்...!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!












































































இந்த...! தர்ணா போராட்டத்தில்...!
250-க்கும்...! மேற்பட்ட...! தோழர்., தோழியர்கள்...!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment