Wednesday 28 February 2018

NFTE மற்றும் TMTCLU இணைந்த ஆர்ப்பாட்டம்...!



அருமைத் தோழர்களே...! நமது சேலம் மாவட்டத்தில்...!
ஒப்பந்த ஊழியர்களுக்கு., மாதா மாதம் சம்பளம் வழங்குவதில்.,
கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமும்., நிர்வாகத்தை...!
சந்திப்பது...! கோரிக்கையை வலியுறுத்துவது...!
பின்னர்...! கால தாமதமாக.........................!
சம்பளம் வழங்குவது என்பது..........!
தொடர் கதை., ஆகிவிட்டது.

இந்த அவல நிலையை கண்டித்தும்., ஜனவரி மாத...!
சம்பளம் 
இன்னும்...! வழங்காததினை கண்டித்தும்., போராட்ட...!
களம் 
காண்பது., 
என்று..........! NFTE மற்றும் TMTCLU ஆகிய.,
இரண்டு 
மாவட்ட 
சங்கங்களும் 
இணைந்து.,
முடிவு 
எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்...!

NFTE மற்றும் TMTCLU இணைந்த...!
கோரிக்கை முழக்க...! மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்......!
01-03-2018 - வியாழக்கிழமை - மதியம் 12 மணிக்கு......!
PGM அலுவலகம்., ஸ்ரீரங்கபாளையம்., சேலம்-7
முன்பாக...! நடைபெறும்...!

நாளை நடைபெறும்...! இந்த ஆர்பாட்டத்தில்...!
NFTE - BSNL மற்றும் TMTCLU ஆகிய சங்கங்களை சார்ந்த...!
தோழர், தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க...!
தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்...!

ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஒவ்வொரு மாதமும்...!
கால தாமதமின்றி...! ஊதியம் பெற்றிட...! போராடுவோம்...!
திரள்வீர்...! தோழர்களே...!

தோழமையுடன்...!
NFTE - BSNL & TMTCLU, மாவட்ட சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment