Monday 26 February 2018

தடை...! உடைத்த...! டெல்லி பேரணி...!


ஊதிய உயர்வு பெற்றிட...! டவர் கம்பெனி தடுத்திட...!
சஞ்சார் பவன் நோக்கி பேரணி...! -டெல்லியில்......!
பத்தாயிரத்திற்கு மேல் தோழர்கள் திரளாய்...!
பங்கேற்ற பேரணி...!

DOT அலுவலகம் நோக்கி பேரணி செல்ல...!
டெல்லி., காவல்துறை...! சாலைகளில் அமைத்தது தடை...!

கோபத்தின் ரூபமாக...!
தோழர்கள்., தடைகளை தள்ள...! காவல்துறையும்., எதிர் தள்ளு தள்ள...!
ஒட்டகம்., குட்டி ஆடாய் மாறாதது போல...!
கோலியாத்., குள்ள மனிதனாய் சுருங்காதது போல...!
தடை கண்டு தயங்காது...! தடுப்புகளை தள்ளினர் நம் தோழர்கள்...!

உக்கிரம் தாங்காது...!
காவல்துறை., கயிறுகளால் தடை அமைக்க...!
கயிறுகளும்., இழுப்பட்டது...!
இறுதியில்., கயிறு இழுத்ததில்...!
கம்பி இழுத்த., நம் தோழர்களுக்கே...! வெற்றி...!

தொலைத்தொடர்பு., செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன்
நம்மவர்களை., சந்திக்க மறுப்பு...!
மறுத்ததோடு அல்லாது...! கொசுறு இணைப்பாய்...!
கூடுதல் செயலர் திரு. சிவ சைலத்தை சந்திக்க...!
ஆலோசனை தந்தார்...!

கோளாறுகளின் பிதாமகர் திரு. சிவ சைலத்தை சந்திக்க...!
நம்மவர்கள் மறுப்பு...!

தொலைத்தொடர்பு., செயலர்...! பேசியே., தீர வேண்டும்., என...!
நம் தலைவர்கள்., தரையில் அமர்ந்து அறப்போர் செய்திட...!

நம் நியாயம் உணர்ந்த காவல்துறை...!
தொலைத்தொடர்பு., செயலர் திருமதி. அருணா சுந்தரராஜனிடம்...!
சட்டம் ஒழுங்கு காத்திட., அழுத்தம் கொடுக்க...!
பின்னர்.,
25 நிமிடம்., பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்...!
தொலைத்தொடர்பு., செயலர் திருமதி. அருணா சுந்தரராஜன்...!

BSNL-ல்...!
வேகத்தடைகளே...! சாலைகளாகிவிட்ட...!
போராட்டக் களத்தில்...!
எழுச்சியான., பேரணியாய்...!
டெல்லி., பேரணியை மாற்றிய...! பங்கேற்ற...!
அனைவருக்கும்...! நம் வாழ்த்துக்கள்...!

எதிர்ப்புக் குரல்., விரும்பாத...!
வலதுசாரி., பாசிச சித்தாந்தம் வலம் வரும் தேசத்தில்...............!
திமிங்கலங்களே., கடலில் செத்து மிதக்கும் சூழலில்...............!
கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளி எழுந்து ஆர்ப்பரித்த......!
டெல்லி., போராட்ட கோபத் தீயை......!
தேசமெங்கும் பரப்புவோம்..........!
கோரிக்கைகள் தீரும் வரை...!

டெல்லி பேரணியில்...! பங்கேற்ற...!
அனைத்து...! தோழர்., தோழியர்களுக்கும்...!
NFTE......! சேலம் மாவட்ட சங்கத்தின்...!
வீர வாழ்த்துக்கள்..........!

No comments:

Post a Comment