Sunday 7 January 2018

சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு...! சார்பில்...!
செல் கோபுரம்., தனி நிறுவனம் தடுத்திட...!
தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்...!


BSNL நிறுவனத்தில் உள்ள 66000 செல் கோபுரங்களைப்
பிரித்து..........! தனித் துணை நிறுவனம் உருவாக்கிட., ஒப்புதல்
அளித்துள்ள., மத்திய அமைச்சரவையின் முடிவைக் கண்டித்து...!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள்......!
வேலை நிறுத்தம் நடத்திய..........! களத்தின்...!
கனல்...! அடங்காத நிலையில்.,
&
மத்திய அரசு தன்னிச்சையாக., BSNL TOWER
CORPORATION LIMITED (BTCL) என்ற பெயரில்., ஒரு தனி
நிறுவன உருவாக்கத்தையும்., மேலும்...! அந் நிறுவனத்திற்கு.,
திரு. அமித் யாதவ், IAS., அவர்களை...............! தலைவர்
மற்றும் நிர்வாக இயக்குனர் (Chairman & Managing
Director)-ஆக நியமித்துள்ளதையும்
கண்டித்து...............!
&
08-01-2018 அன்று., ஆர்ப்பாட்டம் நடத்திட.,
BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு (ALL UNIONS AND ASSOCIATIONS
OF BSNL) அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! 
AUAB..........!
(NFTE - TEPU - SEWA BSNL) 
கூட்டமைப்பு சார்பாக...!
அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
08-01-2018 - திங்கட்கிழமை  - மாலை 05-00 மணிக்கு...!
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் -636 001 முன்பாக...!
சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - SEWA BSNL)
கூட்டமைப்பு சார்பாக......! 
மாபெரும்......!
கண்டன...! ஆர்ப்பாட்டம்..........!
நடைபெறும்..........!

இத்தாலியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த...!
பைசா நகரத்து சாய்ந்த கோபுரங்கள் காக்கப்படுகின்றன...!
இந்தியாவில்...! பாரம்பரியம் மிக்க...! BSNL...............!
நிறுவனத்தின்...! 
நிமிர்ந்த கோபுரங்கள்...!
சாய்க்கப்படுகின்றன...!

செல் கோபுரங்கள் பிரிப்பதைத் தடுப்பது என்பது...!
நமக்கு...! மிகப்பெரும் சவாலாக அமையும்...! 
எனவே...!
மிகக் 
கடுமையான...! போராட்டத்தின் மூலம்...!
நமது..........! எதிர்ப்பை...! 
காட்டாத...!
வரையில்...! 
அரசின் முடிவை...!
மாற்ற முடியாது......!

எனவே...! 
மத்திய அரசின்...! 
 
தடை சங்கிலி தகர்த்திட...!
துணை டவர் கம்பெனி தடுத்திட......! 
 
BSNL நிறுவனம் காத்திட......!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.,
NFTE - BSNL., 
 
சேலம் - SSA.

No comments:

Post a Comment