Sunday 26 November 2017

 ஆழ்ந்த இரங்கல்...!


நமது NFTE., சம்மேளனத்தின் மூத்த தலைவரும்.,
தொழிற்சங்க ஆலோசகருமான.,

தோழர். R.K. கோஹ்லி.,

அவர்கள்., 26-11-2017 இன்று., காலை 09-00 மணிக்கு.,
தீடீர் உடல் நலக்குறைவால்., டெல்லி., பித்தம்புராவில் உள்ள.,
அவரது இல்லத்தில்., இயற்கை எய்தினார்., என்பதை.,
ஆழ்ந்த...! வருத்தத்துடன் தெரிவித்துக்
கொள்கிறோம்..........!

தோழரை பிரிந்து வாடும்..., அவரது குடும்பத்தாருக்கு...,
நமது ஆழ்ந்த இரங்கலை., உரித்தாக்குவதோடு.,
&
தோழர். R.K. கோஹ்லி அவர்களது.,
மறைவிற்கு., நமது செங்கொடி..., தாழ்த்திய...,
அஞ்சலியை...! உரித்தாக்குகின்றோம்...!

மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு:
தோழர். R.K. கோஹ்லி அவர்களின் மறைவிற்கு.,
அஞ்சலி செலுத்தும் வகையில் நமது சேலம் மாவட்டத்தில்.,
அனைத்து கிளைகளிலும்., மூன்று நாட்களுக்கு.,
&
நமது சம்மேளன கொடியை.,
அரை கம்பத்தில் பறக்க விடுமாறு 
கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment