Monday 25 September 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
நியாயமான போனஸ் வழங்கிடக்கோரி...!
NFTE & TMTCLU-வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!


நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும்...! ஒப்பந்த...!
ஊழியர்களுக்கு., பணித்தன்மைக்கேற்ற ஊதியம் மற்றும்...!
மத்திய தொழிலாளர் 
நலத்துறை...! அமைச்சகத்தின்...!
 உத்திரவுப்படி...! 
குறைந்தபட்ச போனஸ்
ரூ. 7000/- த்தை..., 
வழங்கிட...!
வலியுறுத்தி......!
&
ஒப்பந்த ஊழியர்களுக்கான...! மாநில நிர்வாகத்தின்...!
வழிகாட்டுதல்...! உத்திரவான...! 29-09-2016 மற்றும் 25-10-2016 ஆகிய...!
உத்திரவினை உடனடியாக  அமுல்படுத்திடக்கோரி...!
&
26-09-2017 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,
நடத்திட...! நமது NFTE மற்றும் TMTCLU மாநிலச் சங்கங்கள்.,
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! NFTE & TMTCLU  மாவட்ட சங்கங்கள்...!
சார்பாக...! அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட...! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
26-09-2017 -  செவ்வாய்கிழமை - மாலை 05-00 மணிக்கு...!
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் - 636 001 முன்பாக...!
NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக...!
மாபெரும்...! கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
நடைபெறும்.

கோரிக்கைகளை...! நடைமுறைப் படுத்திட...!
அடிமட்ட...! ஊழியனே......! ஆதரவு...! தரும்...! தோழனே......!
அணி திரண்டு வா...! ஆர்ப்பரித்து வா...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE -BSNL., &
எம். இசையரசன், 
மாவட்ட செயலர் (பொறுப்பு), 
TMTCLU.,
சேலம் தொலைத் தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment