Tuesday 25 July 2017

வேலைநிறுத்த ஆதரவு இயக்கங்கள்...!


BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.,
மற்றும் அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்தை..........!
உடனடியாக., அமுல்படுத்திடக் கோரி., BSNLEU.,
சங்கத்தின் தலைமையிலான.,
&
Unions and Associations of Executives and Non Executives of BSNL
கூட்டமைப்பு... 27-07-2017 அன்று., அகில இந்திய அளவில்...!
ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு., அழைப்பு...!
விடுத்துள்ளது..........!

இந்நிலையில்... நமது NFTE சங்கத்தின் தலைமையிலான.,
NFBUA..., கூட்டமைப்பின்... கூட்டம்... 24-07-2017.,
அன்று., டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... BSNLEU தலைமையில்...
27-07-2017 அன்று., நடைபெறும் வேலைநிறுத்தப்.,
போராட்டத்திற்கு... ஆதரவு...............!
தெரிவிக்கும்... வகையில்...

26-07-2017 அன்று உணவு இடைவேளை., ஆர்ப்பாட்டம் நடத்தியும்...!
மற்றும்...! 27-07-2017 அன்று., கருப்பு அட்டை அணிந்தும்...!

நமது தார்மீக., ஆதரவை......! வழங்குவது., 
என...! முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம்., வெற்றியடைய...!
சேலம் மாவட்ட...! NFBUA., கூட்டமைப்பு......!
தனது....................! வாழ்த்துக்களைத்...!
தெரிவித்துக்கொள்கிறது...!

No comments:

Post a Comment