Saturday 18 March 2017

யூனியன் வங்கி... புரிந்துணர்வு ஒப்பந்தம்...


மூன்று மாதங்களாக முடிவுக்கு வராத...
யூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் 16-03-2017 
அன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நமது NFTE...
மத்திய சங்கத்திற்கு நன்றிகள் பல...

BSNL - UNION BANK OF INDIA ஒப்பந்தம்...
ஊழியர்களுக்கு.....! மகிழ்வைத் தந்துள்ளது.....!

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
  • ஒப்பந்தம் 01-01-2017 முதல் 31-12-2017 வரை அமுலில் இருக்கும்.
  • தனிநபர் கடன் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்படும்.
  • தனிநபர் கடன் வட்டி விகிதம் 08-03-2017 முதல் 10.35% சதவீதம் ஆகும்.
  • பெண் ஊழியர்களுக்கு 0.25% சதவீதம் வட்டியில் சலுகை வழங்கப்படும்.

1 comment:

  1. தோழர் ஒருவரை விட்டு விட்டீர்கள் இருக்கட்டும் இது நிர்வாகத்திற்கும் வங்கிக்கும் நிர்வாகத்திற்கு உள்ள ஒப்பந்தம் இதில் நமது சங்கத்தின் பங்கு!

    ReplyDelete