பெரியார் பல்கலைக்கழக அலுவலர் சங்க...
கூட்டமைப்பு... சார்பில்... நடைபெற்ற...
கோரிக்கை முழக்க போராட்டம்...
சேலம்., பெரியார் பல்கலைக்கழக அலுவலர்...
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக... தினக்கூலி மற்றும்
தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட,
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... 2-வது கட்ட போராட்டமாக...
17-03-2017 அன்று மாலை 5-30 மணிக்கு., பெரியார் பல்கலைக்
கழக... வாயில் முன்பாக கோரிக்கை முழக்க
போராட்டம் நடைபெற்றது.
இந்த... கோரிக்கை... முழக்க... போராட்டத்திற்கு...
பெரியார் பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பின்
அமைப்பாளர் தோழர். N. அரசு தலைமை
தாங்கினார்.
போராட்டத்திற்க்கான... கோரிக்கை... முழக்கத்தை...
பெரியார் பல்கலைக்கழக அலுவலர் சங்க... கூட்டமைப்பின்...
தலைமைக்குழு உறுப்பினர் தோழர். A. இளம்பரிதி
எழுப்பினார்.
கோரிக்கைகளை... விளக்கி... NFTE மாவட்ட செயலர்
தோழர். C. பாலகுமார், அரசு பணியாளர் சங்கத்தின், மாநிலத்
தலைவர் தோழர். உ.மா. செல்வராஜ், தமிழ்நாடு ஆய்வக
உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர்
தோழர். R. ரவீந்திரன் மற்றும்
&
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகப்பணியாளர்
சங்கத்தின் தலைவர் தோழர். C. சக்திவேல் ஆகியோர்...
கண்டன சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக... பெரியார் பல்கலைக்கழக அலுவலர்
சங்க... கூட்டமைப்பின் செயலர் தோழர். U.T. அனந்தராஜன்
நன்றி... கூறி... கோரிக்கை முழக்க போராட்டத்தை,
முடித்து வைத்தார்.
இந்த... கோரிக்கை முழக்க போராட்டத்தில்...
400-க்கும்... மேற்பட்ட... தோழர், தோழியர்கள்... திரளாக...
கலந்து, கொண்டு சிறப்பித்தனர்.
&
நமது NFTE சங்கத்தின் சார்பில்... மாவட்ட செயலர்...
தோழர். C. பாலகுமார் மற்றும் மாநில உதவி செயலர் தோழர்.
G. வெங்கட்ராமன் உள்ளிட்ட... 10-க்கும்... மேற்பட்ட...,
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.















No comments:
Post a Comment