Friday 3 February 2017

BSNL CUG சிம்கார்டில் OFF-NET வசதி...

Image result for bsnl to other network images

நமது BSNL ஊழியர்களுக்கு (Group C மற்றும் D) 
வழங்கப்பட்டுள்ள... இலவச CUG சிம்கார்டில் பிற நிறுவனங்களை
அழைக்கும்... OFF-NET வசதி பரீட்சார்த்த அடிப்படையில்...
வழங்கப்பட்டு இருந்தது.

காரணம் ஏதும் இன்றி... நிர்வாகம் இந்த வசதியை...
ரத்து, செய்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அந்த வசதியை...
மீண்டும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என... நமது NFTE
சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

மாநிலங்களில் இருந்து தகவல்கள் வரவேண்டும் என...
கார்ப்பரேட் அலுவலகம் முடிவு எடுக்காமல்...
காலதாமதம் படுத்தி வந்தது.

இந்நிலையில்... நமது தொடர்ந்த வற்புறுத்தல் காரணமாக 
கார்ப்பரேட் அலுவலகம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச 
200 ரூபாய்... சிம்கார்டில்... 50 ரூபாய்க்கு... OFF-NET-ல்...
பேசுவதற்கான நிரந்தர உத்தரவை 02-02-2017
அன்று வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து... போராடி... 
இந்த வசதியை... மீண்டும்... பெற்றுத்தந்த...
நமது மத்திய சங்கத்திற்கு... நமது நன்றி பாராட்டுக்கள்...

No comments:

Post a Comment