தலைமை செயலகக் கூட்டம்...
நமது மாவட்ட சங்கத்தின்... தலைமை செயலகக் கூட்டம்...
08-02-2017 புதன் கிழமை... அன்று... மதியம் 03.00 மணி... அளவில்...
மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமையில்...
நமது NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில்...
நடைபெறும்.
கிளைச் செயலர்கள்... மாவட்ட சங்க நிர்வாகிகள்...
அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு
தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment