Monday 8 August 2016

JAO (LICE) தேர்வு முடிவுகள்...


17-07-2016 அன்று நடைபெற்ற JAO (LICE) தேர்விற்கான
முடிவுகள் 08-08-2016 இன்று BSNL நிர்வாகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் 944 தோழர்களும்,
நமது தமிழ் மாநிலத்தில் 98 தோழர்களும்
தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நமது சேலம் மாவட்டத்தில் 29 தோழர், தோழியர்கள்
தேர்வு எழுதினர். இதில் கீழ்க்கண்ட 13 தோழர், தோழியர்கள் 
தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்ற தோழர், 
தோழியர்களுக்கு... NFTE சேலம் மாவட்ட...
சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:

1. P.A.சிவசந்திரன் - 200400100 - 495 - லீபஜார்., சேலம்.   
2. G.ஜெயகோகிலா - 200902676 - 458 - மெயின்., சேலம்.  
3. C.சந்திரசேகர் - 199800249 - 422 - CSC மெயின்., சேலம்.   
4. S.சூரியகலா - 200802591 - 393 - CSC மெய்யனூர்., சேலம்.    
5. G.விஜய் ஆனந்த் - 200400197 - 382 - ஸ்ரீரங்கபாளையம்., சேலம்.  
6. P.பிரேம்குமார் - 200701377 - 375 - திருச்செங்கோடு. 
7. B.ராஜகணேஷ் - 200400016 - 353 - மெயின்., சேலம்.  
8. T.ஆதிலட்சுமி - 200400015 - 347 - GM(O)., சேலம்.   
9. N.அனந்தலட்சுமி - 200000288 - 330 - வையப்பமலை.  
10. D.பிரசாத் - 199903333 - 329 - மெய்யனூர்., சேலம்.   
11. G.பாரதிராஜா - 199800267 - 325 - செவ்வை., சேலம்.  
12. M.K.சத்தியா - 200802586 - 322 - மெய்யனூர்., சேலம்.  
13. P.வெங்கடாசலம் - 198900854 - 318 - CSC மெய்யனூர்., சேலம்.   

தேர்வு முடிவுகள் வெளிவர... தொடர்ந்து முயற்சி எடுத்த...
நமது மத்திய, மாநில சங்கத்திற்கு... நமது நன்றி...!

No comments:

Post a Comment