6-வது முறையாக...
சேலம் மாவட்டத்தில் வெற்றி...

7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில்...
தொடர்ந்து 5-வது முறையாக, மொத்தத்தில் 6-வது முறையாக
சேலம் மாவட்டத்தில் NFTE சங்கம் வெற்றி பெற்று
சாதனை படைத்துள்ளது.
BSNLEU சங்கத்தை விட 54 வாக்குகள் கூடுதலாக பெற்று,
வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு சாதனை வெற்றி...
என்ன விமர்சனங்கள் வைத்தாலும்...
NFTE சுவரொட்டியை... கிழித்து எறிந்தாலும்...
NFTE பதாகையை... மறைத்தாலும்...
தலைமுறை... மாறினாலும்...
சேலம்... எக்கு கோட்டை மட்டுமல்ல...
அது... NFTE கோட்டை என்பதை நிருபித்து காட்டிய...
அனைத்து தோழர், தோழியர்களுக்கும்...
நமது நெஞ்சு நிறை நன்றிகள்...
உழுத மண்ணின்... அறுவடைக்கு நிகராக...
களமாடிய... தேர்தல் களமாடிய...
சொந்த மாவட்டத்தின்...
வெற்றிக்கு ஈடு... இணை... எதுவும் இல்லை...
ஈடு... இணை... இல்லா... இவ்வெற்றிக்கு வித்திட்ட...
நமது மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள்,
முன்னணி தோழர்கள், கூட்டணி தலைவர்கள்
மற்றும் தோழர்களுக்கு...
நமது... நன்றி... பாராட்டுக்கள்...
சேலம் மாவட்ட வாக்கு விபரம்:
மொத்த வாக்குகள்: 1119
பதிவானவை: 1106
செல்லாத வாக்குகள்: 8
தகுதியான வாக்குகள்: 1098
NFTE : 537 (47.98%)
BSNLEU : 483 (43.16%)
FNTO : 56 (5.00%)
BTEU : 7 (0.62%)
BSNL DEU : 1 (0.08%)
BSNL EAU : 1 (0.08%)
BSNLEC : 1 (0.08%)
BSNLES : 4 (0.35%)
BSNLSU : 1 (0.08%)
BSNL WRU : 3 (0.26%)
FNTOBEA : 1 (0.08%)
TEPU : 3 (0.26%)
No comments:
Post a Comment