மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...
கடலூருக்கு... கரம் கொடுப்போம்...

உடுக்கை இழந்தவன் கைபோல...
இடுக்கண் களைவதே மனிதம்...
இதோ... சென்னையிலும்... கடலூரிலும்...
உடுக்கை இழந்து... உணவு இழந்து...
உடமை இழந்து... இருக்க இடமிழந்து...
மக்கள் மலையளவு சோதனைகளைத் தாங்கி...
மழையுடன் போராடுகின்றனர்...
மழை இன்று பிழையாகிப் போனது...
இடர் கொண்ட மக்களின் துயர் துடைக்க...
உலகம் முழுக்க உதவிக்கரங்கள் நீளுகின்றன...
இருந்தாலும்... இந்த மனிதநேயப் பணியில்...
நம் கடலூர் தோழர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்...
நாமும் நமது பங்கை செலுத்த வேண்டும்...
கடலூர் தோழர்களுக்கு தோள் கொடுத்திட வேண்டும்...
தோழர்கள் தங்கள் பங்கை...
பணமாக... உடையாக... உணவு தானியமாக...
தேவை நிரப்பும் பொருளாக...
மனமுவந்து... தந்திட... வேண்டுகிறோம்...
கிளைச் செயலர்கள்... மாவட்ட சங்க நிர்வாகிகள்...
மற்றும் முன்னணி தோழர்களுக்கு ஓர் வேண்டுகோள்...
நாளை 10-12-2015 அன்று ஒரு நாள் நமது அனைத்து பணிகளையும்...
ஒதுக்கி வைத்துவிட்டு... நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் மட்டும்...
முழுமையாக ஈடுபடுமாறு தோழமையுடன்... கேட்டுக்கொள்கிறோம்...
வசூலிக்கப்பட்ட நிவாரண நிதியை 11-12-2015 அன்று நடைபெறும்...
மாவட்ட தலைமை செயலகக் கூட்டத்தில்... கிளை செயலர்கள்...
ஒப்படைக்குமாறு தோழமையுடன்... கேட்டுக்கொள்கிறோம்...

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment