Wednesday, 9 December 2015

தலைமை செயலகக் கூட்டம்...

 

நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம் 
11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில்
மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமையில் 
நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் 
அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.

No comments:

Post a Comment