விழா விடுமுறை தேதி... மீண்டும் மாற்றம்...

தோழர், தோழியர்கள்... கவனத்திற்காக...
BSNL நிர்வாகத்தால் ஏற்கனவே மிலாது நபி விடுமுறை தேதி...
24-12-2015-க்கு பதிலாக 23-12-2015 என மாற்றப்பட்டு
இருந்தது. இந்நிலையில் மீண்டும் மிலாது நபி விடுமுறை தேதி...
23-12-2015-க்கு பதிலாக 24-12-2015 என மாற்றி...
உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment