Monday, 21 December 2015

ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு...
உடனடியாக 78.2% IDA இணைப்பை வழங்கக்கோரி...
FORUM சார்பாக... ஆதரவு... ஆர்ப்பாட்டம்...


BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (FORUM) சார்பாக... 
ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு உடனடியாக... 
78.2% IDA இணைப்பை வழங்கக்கோரி... 
22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
நடத்திட மத்திய FORUM அறைகூவல் கொடுத்துள்ளது.

அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...

22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12-30 மணி அளவில்...
சேலம்..., பொது மேலாளர் அலுவலகம் முன்பாக...
சேலம் மாவட்ட FORUM கூட்டமைப்பு சார்பாக...


மாபெரும்... ஆதரவு... ஆர்ப்பாட்டம்... நடைபெறும்
இழுத்தடிக்கும்... இழிநிலைக்கு...
தீர்வு கண்டிட... திரள்வீர் தோழர்களே...

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& தலைவர் - கூட்டு நடவடிக்கைக் குழு
சேலம் - SSA.

No comments:

Post a Comment