தலைவாசல் கிளையின் சார்பில் நடைபெற்ற...
சாலையோர... விற்பனை... மேளா...
நமது மாநில மற்றும் மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில்
நமது NFTE தலைவாசல் கிளையின் சார்பில் 15-12-2015 செவ்வாய்க்கிழமை
அன்று தலைவாசல் BDO அலுவலக அருகில் சாலையோர
விற்பனை மேளா நடைபெற்றது.
விற்பனை மற்றும் சேவை நோக்கத்தில் நடைபெற்ற... இந்த மேளாவில்
தலைவாசல் உட்கோட்ட பொறியாளர் உயர்திரு. C.பூமாலை,
நமது மாவட்ட துணைத் தலைவர் தோழர். N.கந்தசாமி,
கிளை செயலர் தோழர். V.சுந்தரமூர்த்தி மற்றும்
கிளைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒருநாள் விற்பனை மேளாவில் 194 சிம்கள் விற்பனை
செய்யப்பட்டன. விற்பனை ஆன 194 சிம்களை
தோழியர். செந்தமிழ் செல்வி, தோழர். நாயுடு சுதாகர் ஜெயபாலன்
மற்றும் தோழர். கருப்பன் ஆகியோர் மறுதினமே
வாடிக்கையாளர்களுக்கு பயன்படும்
வகையில் செயல் படுத்தினர்.
இந்த மேளாவில் பங்கேற்ற அனைத்து தோழர்,
தோழியர்களுக்கும் NFTE சேலம் மாவட்ட சங்கம் தன்...
நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.




No comments:
Post a Comment