பணி சிறக்க... வாழ்த்துக்கள்...
நமது தமிழ் மாநில செயற்குழு கூட்டம்
10-02-2015 அன்று சென்னை ஜீவன ஜோதி
ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
செயற்குழுவில்... புதிய மாநில தலைவராக...
தோழர். M.இலட்சம், மதுரை, அவர்களும்...
மாநில துணைத் தலைவராக...
தோழர். S.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி, அவர்களும்...
மாநில அமைப்பு செயலராக...
நமது மாவட்ட துணைத் தலைவர்
தோழர். G.வெங்கட்ராமன், சேலம், அவர்களும்...
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இவர்களின் பணி சிறக்க...
சேலம் மாவட்ட சங்கம்... தனது வாழ்த்துக்களை...
தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment