Wednesday 21 January 2015

GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்காண... 
நிதி... ஒதுக்கீடு...


GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு (Festival advance) 
தேவையான (ரூபாய். 20 கோடி) நிதியை நமது மத்திய நிர்வாகம் 
20-01-2015 அன்று ரூபாய்.16 கோடியையும் 21-01-2015 இன்று
ரூபாய்.4 கோடியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில்...GPF தொகைக்கு விண்ணபித்த தோழர்களுக்கு 
22-01-2015 அன்றும் திருவிழா முன் பணத்திற்கு
(Festival advance) விண்ணபித்த தோழர்களுக்கு 23-01-2015  
அன்றும் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று
மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

GPF மற்றும் திருவிழா முன் பணத்திற்கு தேவையான நிதியை... 
போராடி... பெற்றுதந்த... நமது மத்திய... மாநில...
சங்கத்திற்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்...

No comments:

Post a Comment