Sunday 18 January 2015

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக...
தமிழ் மாநில சங்கங்கள் நடத்தும்...
மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் - கடலூர்

 30.01.2015 திரளட்டும் கடலூர் நோக்கி நமது படை . . .

BSNL நிறுவனத்தை... பாதுகாப்போம்...
தேசத்தை... காப்போம்...
கருத்தரங்கில்... அனைவரும் பங்கேற்போம்...

No comments:

Post a Comment