இரங்கல்
BSNLEU சங்கத்தின் மு.மாவட்ட தலைவர் மற்றும்
BSNLPWA சங்கத்தின் மு.மாவட்ட செயலர்
தோழர். P.பெருமாள், STS (ஓய்வு) அவர்கள் 11-01-2015
இன்று காலை 05-00 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை
அழ்ந்த வருந்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
அழ்ந்த வருந்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு
நமது அழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
11-01-2015 ஞாயிற்று கிழமை மாலை 04.00 மணிக்கு
அவரது இல்லத்தில்
கதவு எண்: 134, கோர்ட் ரோடு,
புனித பால் மேல் நிலை (எதிரில்),
மரவனேரி, சேலம்- 636 007.
இருந்து புறப்பட்டு நல்லடக்கம் காக்காயன்
மயானத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment