Sunday 25 January 2015

66 வது குடியரசு தின வாழ்த்துக்கள்...



விடுதலை இந்தியாவில்...
விடியலைத் தந்தது... குடியரசு...!

சுதந்திரம் அடைந்தாலும்...
தந்திரமாய் நுழைந்தது ஜாதி...! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது ஜாதி...!! – மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்க வைக்கிறது மதம்...! – இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்...!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடி பிடித்து
குடியரசைப் போற்றுவோம்...! – நம்தேசக்
கொடியினை ஏற்றுவோம்...!!

அனைவருக்கும் குடியரசு 
தின நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment